world

img

பொருளாதாரத்தை முடக்கும் மசோதாவுக்கு வெனிசுலா கண்டனம்

தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாவிற்கு வெனிசுலா அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த மசோதா வெனிசுலாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பொருளாதார உறவுகளையும் ஒத்துழைப்பையும் தடுக்க முயல்கிறது. ஐ.நா. சாசனத்தை தெளிவாக மீறுகிறது என்று வெனிசுலாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.