world

img

சூடான் ராணுவ விமான விபத்தில் சிக்கி 46 பேர் பலி!

சூடானில் வாதி செய்த்னா விமான தளத்துக்கு அருகே குடியிருப்பு பகுதிக்குள் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயாடைந்துள்ளனர்.
படுகாயமடைந்துள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.