world

img

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு!

இலங்கையில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களின் விலை லிட்டருக்கு ரூ.60 முதல் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது
மத்திய கிழக்குப் போர் காரணமாக இலங்கையில் பெட்ரோல் விலையை 25% அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம், ரூ.317 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.398 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் விலையும் ரு.79 உயர்த்தி ரூ.382க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த வாரம், சில்லறை எரிபொருள் விலைகளை 8% உயர்த்தவும், நுகர்வைக் கட்டுப்படுத்தப் பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.