மோடிக்கு ரஷ்யா அழைப்பு
பிரதமர் மோடியை ரஷ்யாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இரண்டாம் உல கப்போரில் ஜே.வி.ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனி நாஜிபடை யை வீழ்த்தி உலகை காப்பாற்றியது. இந்த வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் வெற்றிவிழா ரஷ்யாவில் மே 9 அன்று நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.