world

img

ஆசியாவில் கனமழை : உயிரிழப்பு  1,300 ஐக் கடந்தது

ஆசியாவில் கனமழை : உயிரிழப்பு  1,300 ஐக் கடந்தது

தென்கிழக்கு ஆசிய நாடு களான  இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலே சியா, வியட்நாம் ஆகிய நாடுக ளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவு களால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,300-ஐக் கடந்துள்ளது. இதில் இந்தோ னேசியாவில் 744-க்கும் மேற்பட்டோர், இலங்கையில் 366 போ், தாய்லாந்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளனர். வியட்நாமில் 90 பேரும் மலேசியாவில் 3 பேரும் பலியாகியுள்ளனர். இந்தப் பேரிடரால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.