world

img

அமெரிக்க பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகழகத்தில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர்.
 பல்கலைகழகத்தில் பெர்கி ஹால் எனப்படும் கல்விகூட வளாகம் மற்றும் மிச்சிகன் மாநில ஒன்றிய வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முகமூடி அணிந்திருந்த நபரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.