world

img

ரஷ்யா ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கம்சத்கா பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 
கடந்த சனிக்கிழமை ஹெலிகாப்டர் மாயமானதாக அறிவிக்கப்பட்ட  நிலையில் அந்த ஹெலிகாப்டர் வச்சகாஜெட்ஸ் எரிமலை அருகே விழுந்து நொறுங்கியதில் 3 விமானிகள் உட்படப் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.