காசாவில் படுகொலை செய்யப் பட்ட ஐ நா ஊழியர்களின் எண் ணிக்கை142 ஆக உயர்ந்தது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் பணி நிறுவன தகவல் படி பள்ளிகள் உட்பட ஐநாவின் 130 பாதுகாப்பிடங்கள் மீதும் தாக்கு தல் நடந்துள்ளது. மேலும் 1945 ஆம் ஆண்டு இவ்வமைப்பு துவங்கப்பட்டதில் இருந்து எந்தவொரு போரிலும் ஐ.நா ஊழியர்கள் இது போன்ற ஒரு மிகப்பெரிய உயிரிழப்பை சந்தித்த தில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.