நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் ரிக்டர் அளவில் 7.2 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள கெர்மாடெக் தீவில் இன்று அதிகாலை 6.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரெக்டர் அளவுகோளில் 7.2 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10.கி.மீ அழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.