கொரோனா பெருந்தொற்றால் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தன. மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, முதல் சுற்றுலாக்குழு வியட்நாமுக்கு சென்றுள்ளது. வியட்நாமின் சுற்றுலாத்துறை தந்த வரவேற்பை சீன சுற்றுலாப் பயணிகள் ஏற்றுக் கொண்டனர்.