world

img

வங்கதேச மின்கட்டமைப்பு சீனா உதவி

வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகித்து வரும் ஆயத்த ஆடை உற்பத்திக்கு பிரதானமாக உள்ள மின்சார துறையின் மேம்பாட்டிற்கு சீனா உதவிகளை செய்துவந்தது. சீன உதவி யுடன் தற்போது வங்கதேச மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.   99 மின் மாற்றுநிலையங்கள் மற்றும் 1000 கிலோமீட்டர் நீளத்திற்கு மின்சா ரத்தை கடத்துவதற்கான கட்டமைப்புகளை சீனா ஏற்படுத்தி கொடுத்துள்ளது.