சீனாவின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் ஹெசே பழங்குடியினரின் கலைகள் நமது நிருபர் ஜூலை 4, 2023 7/4/2023 11:36:41 PM சீனாவின் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் ஹெசே பழங்குடியினரின் கலைகள் மற்றும் மொழியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் சீன குடியரசு எடுத்து வருகிறது. பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.