கடல் வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்கும் வகையில் ஆழ்கடல்சுரங்கங்களுக்கு நார்வே அரசு அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் 2,80,000 சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பின் ஆழ் கடலில் உள்ள இயற்கை வளங்களை தனியார் நிறுவனங்கள் தோண்டி எடுக்க உள்ளன. இதனால் கடலின் மொத்த இயற்கை வளங்க ளும் பாதிக்கப்படும். இந்த அனுமதியை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.