நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது தாக்குதல் நமது நிருபர் அக்டோபர் 1, 2022 10/1/2022 8:07:58 PM நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 95 பேரை நார்வே காவல்துறை கைது செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பல நகரங்களில் ஈரான் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டங்கள் நடந்துள்ளன.