world

img

இஸ்ரேலில் பூஞ்சை தொற்று?

இஸ்ரேல் ராணுவம் காசாவில் பாலஸ்தீன மக்களின் மீது நடத்தி வரும் போர் காரணமாக உருவாகி உள்ள தொற்று நோய்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்க ளையும் தாக்க துவங்கி விட்டது. சமீபத்தில் தீவிரமான பூஞ்சை தொற்று ஏற்பட்ட இஸ்ரேல் வீரர் ஒருவர் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அந்த தொற்று இஸ்ரேலுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.