world

img

ஆதரவு தராதே..!

ஏமன் நாட்டில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் என்று குறிபார்த்து அழிக்கும் சவூதி அரேபியாவின் ராணுவத்திற்கு ஆதரவு தரக்கூடாது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை உலகின் பல பகுதிகளில் இயங்கி வரும்  நூற்றுக்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.