தனியாக மலை ஏறுவதற்கு நேபாள அரசு தடை நமது நிருபர் மார்ச் 16, 2023 3/16/2023 10:43:26 PM தனியாக மலை ஏறுவதற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. எவரெஸ்ட் பகுதிக்கு மட்டும் விதிவிலக்கு தந்திருக்கிறார்கள். மலை ஏறுபவர்களின் பாதுகாப்புக்கே இந்தத் தடை என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.