சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இப்போது வரை என்ன செய்தது? என்பதே கேள்வி. எதுவுமே செய்யாமல் தற்பொழுது டீப் பேக் வீடியோவிற்கு முன்னுரிமை அளிப்பது போல் செயல்படுகிறது.