“புதிய உத்வேகம்” நமது நிருபர் அக்டோபர் 15, 2022 10/15/2022 10:55:21 PM உயிரி மருந்துகள், பசுமை வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகள் தொடர்ந்து முன்னுக்கு வந்தன. இதனால் சீனப் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.