world

img

ஆப்பிரிக்கா நாடுகளில் ஆந்த்ராக்ஸ் தொற்று

ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா, மலாவி, உகாண்டா, ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய 5 நாடுகளில் ஆந்த்ரா க்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு இருப்பதா கவும்,தற்போது வரை 1,100 க்கும் மேற்பட்ட  நோய்த்தொற்று வழக்குகள், 20 இறப்புகள் பதிவாகியுள்ளன என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.இந்த நோய் மனி தர்களுக்கும் தொற்றும் என்பதால் அண்டை நாடுகளில் பரவும் அபாயமும் உருவாகி யுள்ளது.