ஏமனின் செங்கடல் எல்லைக்குள் பாஸ் பாரிக் அமிலத்துடன் பயணித்த சென் ட்ரல் கமெண்ட் என்ற இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கப்பல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு குழுக்களால் கைப்பற்றப்பட்ட நிலையில் அமெரிக்காவின் போர்க் கப்பல் அதன் நட்பு நாடுகளின் கப்பல் படை உதவி யுடன் மீட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் கப்பலை கைப்பற்றிய குழுவில் ஐந்து நபர்கள் சரணடைந்துள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.