திங்கள், ஜனவரி 25, 2021

world

img

ஆள் மாறினாலும் அராஜகம் மாறாது...

“அமெரிக்காவில் யார்ஜனாதிபதியாக வந்தாலும்,அந்நாட்டின் அடிப்படை கொள்கை வட கொரியாவுக்கு எதிராகவே இருக் கும். அது மாறாது. எனவே,நமது புரட்சிக்கு மிகப் பெரிய தடையாக- எதிரியாக இருக்கும் அமெரிக்காவை வீழ்த்துவதில் கொரிய மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.

;