what-they-told

img

நிலநடுக்கம்

ஸ்ரீநகர்,ஜூன் 16- ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 7 மணியளவில் 5.8  ரிக்டர்  அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டது. 3 நாட்களில் ஜம்மு காஷ்மீரை தாக்கிய மூன்றாவது பூகம்பம் இது வாகும். பூகம்பம் தஜிகிஸ்தானில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இருந் தது என்று ஸ்ரீநகர், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்கள் உட் பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும் பாலான பகுதிகளில் வாழும் மக் கள் அதிர்வுகளை உணர்ந்தனர்.