what-they-told

img

சிறப்பு இணையதளம்

சென்னை, மார்ச் 27- தமிழகத்தில் கொரோனா பற்றிய தகவல்களை மக்கள் அறிய சிறப்பு இணையதளத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணையதளம் உருவாக்கியுள்ளது. www.stopcoronatn.in என்ற இணையதளத்தில் கொரோனா பற்றிய தகவலை அறியலாம்.