நீலகிரி மாவட்டத்திற்கு யுரோப்பியன் கிரீன் வுட் பெக்கர், ப்ளூ கேப்பிடூ ராக் திரஷ், லாங் கிரே பாபுலர், ஹிரோஷியன் வுட் பெக்கர், லாங் டைல் சிறைக், சினோரியஸ் டிட், ஒயிட் ஐ, வேக்டைல், இந்தியன் ரோலர், ரோஸ் ரிங் பேர கிட், ஹான்பிள் ஆகிய அரிய வகை பறவைகள் வந்துள்ளன.