weather

img

தமிழ்நாட்டில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


வெப்ப நிலை அதிகரிப்பதால் பொதுமக்கள் வெப்ப அழுத்தத்தால் பதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்