புதுதில்லி,அக்.01- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் ராயல்சீமா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட இந்த ஆண்டு 112% அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.