weather

img

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

சென்னை,பிப்.26- தமிழ்நாட்டிற்கு அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரபிக்கும் முன்பே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்படுவதோடு, உடல்நல பிரச்சமைகளௌம் ஏற்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை முதல் மார்ச் 1ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.