ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் செயற்கை நுண்ணறிவு AI Spam Filters ஐ பயன்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.
இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய், இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு AI Spam Filters அவர்களது கணினியில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது இந்த புதிய Filters செயற்கை நுண்ணறிவு மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு வரக்கூடிய போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கண்டறிந்து அவற்றை தடுக்கும். இந்தியாவிலுள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க ஒப்புக்கொண்டுள்ளன. .