technology

img

ஆப்பிள் நிறுவனத்திற்கு குவியும் புகார்கள்!

ஆப்பிள் ஐபோன்களில் 'Alarm' வேலை செய்யாததால் புகார்கள் குவிந்துள்ளன.
ஆப்பிள் ஐபோனில் கடிகார செயலியில் உள்ள Alarm ஒலி எழுப்பவில்லை என பயனர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு, உடனடியாக தீர்வு காணப்படும் என்றும், செய்தால் Alarm சரியாகிவிடும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், Alarm இயங்காத பிரச்சனைக்கு சரியான காரணத்தை ஆப்பிள் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.