tamilnadu

img

பனங் ‘கள்’ குடித்தால்  புற்றுநோய் வராது! 

பனை மரத்திலிருந்து இறக்கப்படும் ‘கள்’ 15 விதமான நோய்களை குணப் படுத்தும்; தினமும் ‘கள்’ குடித்தால் புற்றுநோய் கூட குணமாகும் என்று தெலுங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாச கவுட் தெரிவித்துள்ளார். “பதநீர் குடித்தால் சிறுநீரகபிரச்சனைகள் குணமாகும்” என்றும் முன்புஅவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

;