வேலூர், ஜூலை 7- வேலூர் - வாலாஜா அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வேலூர் - வாலாஜா அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது இரு சக்கர வாக னம் மோதியது. முதியவர் மீது மோதிய இரு சக்கர வாகனம், நிலை தடுமாறி, சாலையின் ஓரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளா னது. இதில், இரு சக்கரம் வாகனம் மோதிய முதி யவர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய், தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேர் உயிரி ழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்திவருகின்றனர்.