“அச்சத்தை உருவாக்குபவர்களுக்குப் பதிலாக நம்பிக்கையை விதைப்பவர்களை, பிரிவினையை ஏற்படுத்துபவர்களுக்குப் பதிலாக ஒற்றுமையை ஏற்படுத் துபவர்களை, புனைகதைகளைப் பேசுபவர்களுக்குப் பதிலாக அறிவியல்பூர்வமாக பேசுபவர்களை, பொய்யுரைப்பவர்களுக்குப் பதிலாக உண்மையைப் பேசுபவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் பேசியுள்ளார்.