கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெ றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக் காக வால்பாறையில் இருந்து 3 ஆசிரியர்கள் அரசு பேருந்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்க ளுக்கு 7 மணியளவில் பேருந்து செல்லும் என அறி வித்த நிலையில், சிறப்பு பேருந்து 6 மணிக்கே சென்றதால், 3 ஆசிரியர்களும் வால்பாறை யில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த பேருந்துகளை சரிபார்க்கும் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அவலம் அரங்கேறி யது.