tamilnadu

img

சேலம் - சென்னை விமான சேவை அக். 1 முதல் தினசரி சேவையாக மாற்றம்

சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை அக்டோபர் 1ஆம் தேதி  முதல்  தினசரி சேவையாக மாற்றம் செய்யப்படுகிறது.
கொரோனா நோய் தொற்று  காரணத்தால் சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை வாரத்தின் 2 நாள்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை தினசரி இயக்கப்படும் என ட்ரூ ஜெட் நிறுவன மேலாளர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.