tamilnadu

img

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ. 22- வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலி லும் மிதமான மழையும், ஓரிரு இடங்க ளில் கன மழையும் பெய்யக்கூடும் என்று  சென்னை வானிலை மையம் தெரி வித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளி யிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

;