காஞ்சிபுரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டி நமது நிருபர் செப்டம்பர் 2, 2019 9/2/2019 12:00:00 AM இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 14 வது மாநில மாநாட்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். (செய்தி : 5) Tags Mini Marathon Competition மினி மாரத்தான் போட்டி