tamilnadu

திருத்தம்

நேற்றைய தீக்கதிரில் வெளியான “மூச்சுத் திணறும் முதலாளித்துவம்” என்ற தலைப்பிலான கட்டுரையில் முதல் பத்தி ஐந்தாவது பாராவில் நான்காவது வரியை கீழ்க்கண்டவாறு திருத்தி வாசிக்கவும். “அமெரிக்காவில்  வேலையின்மை விகிதம் 20 சதவீதமாக உள்ளது. மே மாதத்தில் லட்சக்கணக்கானோர் ஊதியம் தரப்படாமல் வேலையிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்” 

- ஆசிரியர்