tamilnadu

img

6 மாதத்தில் ரூ. 95,760 கோடி பறிபோனது

புதுதில்லி, நவ.20- நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், கடந்த செப்டம்பர் 30 வரையிலான 6 மாதத் தில் மட்டும் சுமார் 5 ஆயி ரத்து 743 வங்கி மோசடி சம்பவங்கள் நடைபெற் றுள்ளதாகவும், ரூ. 95 ஆயிரத்து 760 கோடியை வங்கிகள் இழந்திருப்ப தாகவும் மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதா ராமன் ஒப்புக் கொண்டுள் ளார்.