“தேர்தல்களை சர்ச்சை க்கு உரியவையாகவும், நம்பகம் அற்றவையாக வும் பாஜக மாற்றிவிட் டது. நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக பலவீனப்படுத்தி வருகிறது. அதன் சதிவேலைகள், மக்களின் ஊக்கத்தை குறைப்பதாக உள்ளன” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.