“பீகாரில் உண்மையான வெற்றியாளர் ஆர்ஜேடி தலைவர் 31 வயது தேஜஸ்விதான். அவர் தனது கட்சியை தனிப்பெரும் கட்சியாக உருவாக்கிக் காட்டியுள் ளார். அந்த அதிர்ஷ் டத்தை பாஜக-வால் பெற முடியவில்லை. பாஜக கூட்டணி இங்கு வென்றிருக்கலாம். ஆனால், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாது” என்று சிவசேனா கூறியுள்ளது.