“அரசியலுக்கு வந் துள்ள வாரிசுகளில் தேஜஸ்வி மிகவும் புத்திசாலி. தந்தை சிறையில் இருக்கிறார். சிபிஐ வருமான வரித்துறை துளைத்தெடுக்கிறது. ஆனால் எந்த ஆதரவும் இல்லாமல் அவர் போராடிக்கொண்டிருக்கிறார். அவர்பீகார் முதல்வரானால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.