டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதித்த மும்பை காவல் துறை ஆணையர் பரம்பீர்சிங் மீது வழக்கு தொடுப்பேன் என்று ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளி அர் னாப் கோஸ்வாமி மிரட்டியிருந்தார். இந்நிலையில், அர்னாப்பை யாரும் தடுக்கவில்லை; தாராளமாக அவர்வழக்கு தொடரலாம் என்று ஆணையர் பரம்பீர் சிங் கிண்டலடித்துள்ளார்.