tamilnadu

img

‘கங்கனா படத்தில் பணியாற்ற மாட்டேன்!’

மும்பையை பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய கங்கனா ரணாவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந் நிலையில், ‘கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தில் பணியாற்றுவதை நான் நிராகரித்து விட்டேன்’ என்று பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்அதிரடியாக அறிவித்துள்ளார்.

;