tamilnadu

img

பொம்மை தயாரிப்பு மூலம் 40 ஆயிரம் பேருக்கு வேலை!

பொம்மைகள் உற்பத்தி மையமாக இந் தியா மாற வேண்டும் என்று பிரதமர் மோடிகூறியிருந்த நிலையில்,கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடகாவின் கொப்பாலா நகரில் பொம்மை தயாரிப்பு மண்டலம் உருவாக்கி, அதன்மூலம் 40 ஆயிரம் பேருக்குவேலைவாய்ப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.