மும்பையை பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய கங்கனா ரணாவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந் நிலையில், ‘கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தில் பணியாற்றுவதை நான் நிராகரித்து விட்டேன்’ என்று பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்அதிரடியாக அறிவித்துள்ளார்.