புலையன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்திட ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரமை சந்தித்து வலியுறுத்தினோம்.
சிபிஐ(எம்) மக்களவை குழு தலைவர் ராதாகிருஷ்ணன், கேரள மக்களவை உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.