tamilnadu

img

அர்னாப்பிற்காகஆஜரான ஆளுநர்....

2 பேரைத் தற்கொலைக் குத் தூண்டிய வழக்கில்சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளி அர்னாப் கோஸ்வாமியை, நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், குடும்பத்தினர் நேரில் சந்திக்க அனுமதி வழங்குமாறும் மகாராஷ்டிர ஆளுநர் கோஷ்யாரி, அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் கூறியுள்ளார்.