டிஆர்பி மோசடி விவகாரத்தில் மும்பை போலீசார் அனுப்பிய சம்மனுக்கு எதிராக ரிபப்ளிக் டிவி-யின் அர்னாப்கோஸ்வாமி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற அமர்வுமறுத்துள்ளது. “மும்பை உயர் நீதிமன்றம் தலையிடாமல் இந்த மனுவை நாங்க்ள் விசாரிக்க முடியாது; கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் மும்பை உயர் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. ஆதலால், மும்பை உயர் நீதிமன்றத்தை நம்பிக்கையுடன் அணுகுங்கள்” என்று உச்ச நீதி
மன்றம் கூறியுள்ளது.