பசு மாட்டு பண்ணை நமது நிருபர் பிப்ரவரி 19, 2022 2/19/2022 8:09:40 PM சீனாவின் கன்சூ மாநிலத்தின் சாங்யே நகரில் யுன் சின் பசு மாடு வளர்ப்பு பண்ணை அமைந்துள்ளது. இதில் 10 ஆயிரம் பசு மாடுகள் வளர்க்கபடுகின்றன.